ஒற்றுமை
ஒன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி
செந்நிற ஓட்டத்தினால்
படும் பாட்டத்தினால்
ஒன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி
நன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி
வேற்றுமை அழிவுண்டு
ஒற்றுமை பலம் கண்டு
வாழ்ந்திருந்தால் அது
நன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி